ஏப்.20 முதல் மீண்டும் டோல்கேட்களில் சுங்க கட்டணம்!!.... நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு!..
ஏப்.20 முதல் மீண்டும் டோல்கேட்களில் சுங்க கட்டணம்!!.... நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு!..

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் NHAI க்கு எழுதிய கடிதத்தில், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடந்த 11 மற்றும் 14-ஆம் தேதிகளில் அனுப்பிய கடிதத்தில், ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டது. 

சுங்க கட்டண வசூல் என்பது அரசு கருவூலத்திற்கு பங்களிக்கக்கூடிய முக்கிய நிதி ஆதாரமாக உள்ளதாலும், பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் மீண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வசூலை வரும் 20-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டியது அவசியம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த உத்தரவுக்கு அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து இருக்கின்றன.

Tags : tollgate News,India news,tollgate Payment News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....