பல பெண்களை ஏமாற்றிய ஆசாமி: சின்மயி கூறிய அதிர்ச்சி தகவல்...!!!!!
பல பெண்களை ஏமாற்றிய ஆசாமி: சின்மயி கூறிய அதிர்ச்சி தகவல்...!!!!!

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அடிக்கடி சமூகத்தில் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. 26 வயதான இவர் சென்னையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டது சொந்த ஊரில் கோழிக்கடை நடத்தி வரும் தன்னுடைய அப்பாவின் தொழிலை கவனித்து வந்தாராம். கல்லூரி படிக்கும் போதே சமூக வலைதளம் மூலம் பள்ளி, கல்லூரி என பல பெண்களுடன் பழகி நெருக்கமாக எடுத்துகொண்ட புகைப்படத்தையும், ஆபாச வீடியோவையும் இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி பலரையும் மிரட்டி நகை, பணத்தை பறித்துள்ளார்.

இந்நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட டாக்டர் பெண் ஒருவர் கொடுத்த புகார் மற்றும் 2 பேர் என துணிச்சலாக கொடுத்த புகார் அடிப்படையில் போலிசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் விசாரணையில் உள்ளூர், வெளியூர் என குறிவைத்து வசதியான குடும்பத்து பெண்களை மடக்கி தன் காம வலையில் சிக்கவைத்து பணம் பறித்து சொந்தமாக 4 மாடி வீட்டை கட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் காசியால் நடிகரின் மகள் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாடகி சின்மயியிடம் காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளதாகவும், தான் இது குறித்து பதிவிட்டுள்ளதாகவும் சின்மயி கூறியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Crimes against women are on the rise in the community. The incident in Nagercoil area in Kanyakumari district has taken a huge shock. Singer chinmayi has given a shocking account of this.

 

Tags : Tamilnadu News, Singer, Chinmayi, Shock, news, Kanyakumari, Sexual Harrasment, தமிழ்நாடு செய்திகள், கன்னியாகுமாரி , பாலியல் குற்றம், ஆசாமி , அதிர்ச்சி, தகவல், பாடகி, சின்மயி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....