கொரோனா தாக்கத்திற்கு பின் இந்தியாவில் இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்: முதல்வர் உத்தரவு...!!!
கொரோனா தாக்கத்திற்கு பின் இந்தியாவில் இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்: முதல்வர் உத்தரவு...!!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளதால் அணைத்து நாடுகளும் மிகுந்த பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. மேலும் இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது . கொரோனோவிற்கு பின் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் தான் நாட்டை காக்க முடியும். 

அந்த வகையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பின் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை பற்றி தலைமை செயலகம் அறிவித்துள்ளது. அதில், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்தை குறைக்க பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்தி செயல்பாடுகளை கருத்தில் கொண்டு சில நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளது. 

குறிப்பாக ஜப்பான், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே அவை அனைத்தையும் தமிழ்நாட்டில் ஈர்த்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு குழு ஒன்று அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

Countries have been heavily affected by the Corona virus, and the economies of the offshore countries have suffered greatly. The chief minister said that after the coronavirus attack, a special committee headed by the chief secretary would be formed to attract the enterprises of many countries including the US and Japan.

 

Tags : Tamilnadu News, CM, Edappadi, Corona virus, after, Curfew, Opportunities, Investment, தமிழ்நாடு நியூஸ், முதல்வர், எடப்பாடி, தொழில், வாய்ப்பு, ஊரடங்கு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....