திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு: தமிழகம் முழுவதும்  திமுக நிர்வாகிகள் கொரோனா பணியில் ஈடுபட்டனர்.....
திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு: தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் கொரோனா பணியில் ஈடுபட்டனர்.....

முக்கியமாக மக்களின் உணவு தேவைகளை அனைவருக்கும் பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவ ரீதியான உதவிகளை வழங்க வேண்டும். முக்கியமான அன்றாட தேவைகளை மக்களுக்கு பூர்த்தி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். இதனால் தமிழகம் முழுக்க கொரோனா பணியில் திமுகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. முன் நிலையில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் ஒ.எம்.ஆர். சாலை எண்: 2 எல்காட் அவென்யூவில் அமைந்துள்ள எனக்கு சொந்தமான அரவிந்தர் ரெசிடென்சி என்ற பெயரில் இயங்கி வரும் 29 தனிதனியாக அறைகள் மற்றும் கழிவு அறை, 32" தொலைக்காட்சி கொண்ட படுக்கைகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் கொண்ட அறைகள் உள்ள கட்டிடத்தை முழுமையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் வரை மருத்துவமனைகளாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளார்.

இது போக சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்களுக்கு 1100 முகக்கவசங்கள் 25 லிட்டர் கிருமி நாசினி மற்றும் 1300 கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி உதவிகளை இவர் செய்து உள்ளார். மேலும் சென்னை திமுக நிர்வாகி சுதர்சனம் சென்னை மாதவரம் மண்டலம் 3, சோழவரம், புழல், வில்லிவாக்கம் ஒன்றியம் மற்றும் 32 கிராம பஞ்சாயத்து உட்பட்ட துப்புரவு தொழிலாளிகளுக்கும் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் உடல் நலத்தை பாதுகாக்க 10000 கை கழுவும் சோப்பு, கிருமி நாசினி மற்றும் 20000 முக கவசம் வழங்கியுள்ளார்.

மிக முக்கியமாக இவர்கள் மக்களின் உணவு தேவைகளை மாநிலம் முழுக்க பூர்த்தி செய்து இருக்கிறார்கள். உணவு இன்றி இருக்கும் தினக்கூலி மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பணம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கியுள்ளார்கள். மக்களை இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க வைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்கள். திமுக இப்படி செயல்பட, இதே பணிகளை இன்னொரு பக்கம் திமுகவின் இளைஞரணியும் செய்து வருகின்றனர்.

Tags : Order of DMK leader Stalin Live Updates, Corona mission Live Updates, Tamil Nadu News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....