வீட்டிலிருந்தபடியே நீங்கள் சம்பாதிக்க வேண்டுமா?.... எப்படி?... வாங்க பாக்கலாம்....
வீட்டிலிருந்தபடியே நீங்கள் சம்பாதிக்க வேண்டுமா?.... எப்படி?... வாங்க பாக்கலாம்....

JioPOS Lite செயலியை பயன்படுத்தி, எந்தவொரு நபரும் Jio Partner-ஆக மாறலாம். அதற்கு செயலியை இன்ஸ்டால் செய்து, ஜியோ எண் மூலம் பதிவு செய்தவுடன், செயலி உங்கள் பணப்பையில் (wallet) பணத்தை ஏற்றுவதற்கு கேட்கும். Jio Partner ஆன பின்பு, எந்தவொரு பயனரும் மற்ற ஜியோ வாடிக்கையாளர்களின் கணக்குகளை ரீசார்ஜ் செய்து கமிஷனைப் பெற்றுக்கொள்ளலாம். வழங்கப்படும் பிரிவுகள் (denominations) ரூ.500, ரூ.1,000, மற்றும் ரூ.2,000 ஆகும். JioPOS Lite செயலி மூலம் மற்ற எண்களை ரீசார்ஜ் செய்யும் Jio Partner-களுக்கு, அதாவது ஒவ்வொரு ரூ.100-க்கு ரீசார்ஜுக்கும், (ரூ.4.166) 4.16 சதவீத கமிஷனை வழங்குகின்றது. செயலியில் வருவாய் சரிபார்க்க அனுமதிக்க பாஸ்புக் அம்சமும் இருக்கின்றது. மைஜியோ செயலி அல்லது ஜியோ வலைத்தளத்தைப் பயன்படுத்தியும் மற்றவர்களின் ஜியோ ப்ரீபெய்ட் கணக்குகளை ரீசார்ஜ் செய்யலாம். ஆனால், அந்த ரீசார்ஜ்களில் ஜியோ உங்களுக்கு எந்தவித கமிஷனும் வழங்காது.

Tags : Jio News, JioPOS Lite News, Home Job

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....