ஒரு ஹாப்பி நியூஸ்... உங்களுக்கு தினமும் 3GB டேட்டா வேணுமா?
ஒரு ஹாப்பி நியூஸ்... உங்களுக்கு தினமும் 3GB டேட்டா வேணுமா?

வோடாபோன் நிறுவனம் மாதத்திற்கு 84 ஜிபி திட்டத்தைப் பொருத்தவரை, வோடாபோன் ரூ.398 எனும் ஒரு பிரத்யேக திட்டத்தைக் கொண்டு உள்ளது. இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்களாகும். இதுதவிர, வோடபோன் சமீபத்தில் டபுள் டேட்டா நன்மைகள் கொண்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் கீழ் மூன்று வோடாபோன் ப்ரீபெய்ட் பேக்குகள் இப்போது ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. அவைகள் முறையே ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599 ஆகும். முன்னதாக 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கிய இந்த திட்டங்கள் தற்போது டபுள் டேட்டா திட்டம் வழியாக 3ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜியோ ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதாவது மாதத்திற்கு 84 ஜிபி டேட்டா. அவைகள் முறையே விலை ரூ.349 ஆகும் மற்றும் செல்லுபடியாகும் காலம் 28 நாட்களாகும். இது வரம்பற்ற ஜியோ-டூ-ஜியோ அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இந்த ஏர்டெல் திட்டமும் மற்றும் முன்னதாக பார்த்த வோடபோன் ப்ரீபெய்ட் திட்டமும் ஒரே விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதாவது முறையே ரூ.398 க்கு அணுக கிடைக்கிறது. தினமும் 3 ஜிபி அளவிலான டேட்டாவை தவிர்த்து இது 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு சலுகைகள் போன்ற நன்மைகளையும் வழங்குகின்றது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலமும் 28 நாட்களாகும்.

Tags : Vodafone Recharge, Airtel Recharge, Offer, Gio Offers, Recharge News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....