தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்த தேவையற்ற அச்சம் வேண்டாம்!!.. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்த தேவையற்ற அச்சம் வேண்டாம்!!.. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..

சென்னையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்த தேவையின்றி அச்சப்பட வேண்டாம்.  மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, சென்னையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைவாகவே இருக்கின்றது. கொரோனா தடுப்பு பணி செய்பவர்களுக்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

நோய்த்தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே வேறு இடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள். களத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம். தமிழக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் 0.9 சதவீதம் என மிகக்குறைவாக தான் இருக்கின்றது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் ஏடிஎம் மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

In India, the death rate is the lowest in Tamil Nadu. Coroner Prevention Specialist Radhakrishnan said that the public should not be unnecessarily afraid of coronavirus infection.

Tags : Tamilnadu news,TN news,Radhakrishnan news,TN Corona position news,Coronavirus news,தமிழ்நாடு செய்திகள்,கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....