குடிபோதையில் பாம்பை பிடித்து கடித்தே கொன்ற இளைஞர்! தப்பிக்க எவ்வளவு முயற்சி செய்தும் அப்பாவியாக உயிரிழந்த பாம்பு!
குடிபோதையில் பாம்பை பிடித்து கடித்தே கொன்ற இளைஞர்! தப்பிக்க எவ்வளவு முயற்சி செய்தும் அப்பாவியாக உயிரிழந்த பாம்பு!

கர்நாடக மாநிலத்தில் மதுபான கடைகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில், கோலார் மாவட்டத்தில் மதுபான கடையில் இளைஞர் ஒருவர் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரின் வாகனத்தின் குறுக்கே பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை கண்ட அந்த நபர் அந்த பாம்பை பிடித்து நன்றாக கடித்து குதறி அதை கொன்று விட்டார். இதை சற்றும் எதிர்பாராத பாம்பும் உயிரிழந்தது. மேலும் அவர் பாம்பிடம் நீ என்னை கடிக்கும் முன், நான் உன்னை கடித்து விட்டேனே என்று குடிபோதையில் கூறியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

The nationwide curfew has been curtailed by Corona virus and all liquor stores have been shut down. Liquor store opened in Karnataka Now a young Karnataka youth, who had been drinking well since opening the liquor bar, caught a snake on the road and bit it and stabbed it to death. The incident has caused a stir. The scene where he bites the snake is becoming viral on social media.
 

 

Tags : Tasmac Open, Karnataka Man, Snake, Trending Video, Viral Video, ஊரடங்கு, கர்நாடக இளைஞர், பாம்பு, மதுபானக்கடை, குடிபோதை.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

573 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

574 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

574 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

574 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

574 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

574 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....