ஊரடங்கு உத்தரவால் 1,000 ஏக்கரில் வீணாகும் கரும்புகள்: விவசாயிகள் வேதனை!
ஊரடங்கு உத்தரவால் 1,000 ஏக்கரில் வீணாகும் கரும்புகள்: விவசாயிகள் வேதனை!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனர்.

இந்த அறிவிப்பில் விவசாயம் செய்யும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல புதுச்சேரியில் சந்தை புதுக்குப்பம், திருக்கனூா், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பத்து கிராமங்களில் சுமாா் 1,000 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பை பயிரிட்டுள்ளனா்.  அறுவடை செய்யப்படவேண்டிய நிலையில் உள்ள கரும்பை ஊரடங்கு உத்தரவு அமலானதால் ஆலைக்கு அனுப்பமுடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

மேலும் கரும்பை அறுவடை செய்யப்படாததால் வயலிலேயே காய்ந்து வருகின்றன, இதனால், ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Puducherry

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....