மது இல்லாததால் இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே இருந்த மணவாளன்.... சென்னை அருகே பரபரப்பு
மது இல்லாததால் இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே இருந்த மணவாளன்.... சென்னை அருகே பரபரப்பு

சென்னை பட்டாபிராமை சேர்ந்தவர் மணவாளன் வயது 46 இவர் ஒரு கூலி தொழிலாளி. மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். மணவாளனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இப்போது ஊரடங்கினால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதினால் மது கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை. அதனால், நேற்றிரவு வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு கிணற்றில் குதித்துவிட்டார. அந்த கிணறு 70 அடி ஆழம் உடையது. கிணற்றில் தண்ணியும் குறைவாகவே இருந்தது. உள்ளே குதித்த மணவாளன் தண்ணீரில் நின்றுகொண்டாரே தவிர மூழ்கவில்லை.

இவர் ஓடி போய் விழுவதை கண்ட அவரது குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் சத்தம் போட்டனர். கயிறு கட்டி அவரை மேலே கொண்டு வர முயன்றனர். இதை பார்த்ததும் கோபமடைந்த மணவாளன், யாராவது என்னை காப்பாத்த வந்தால், கிணற்றுக்குள்ளேயே கழுத்தை அறுத்து கொள்வேன் என்றார். உடனே அனைவரும் வாங்கி தருகிறோம் என கூறியதால் அவரும் கயிற்றின் உதவியோடு மேலே வந்தார். மேலே வந்ததும் "சரக்கு எங்கே" என்று கேட்டார் மணவாளன். இப்போ கடைகள் இல்லையே. வாங்க தர்றோம் என்றனர். இதனால் கோபமான மணவாளன் மீதும் கிணற்றில் குதித்தார்.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்ததையடுத்து, வீரர்கள் விரைந்து வந்து மணவாளனை மீட்க முயன்றனர். அவர்களையும் மணவாளன் மிரட்டவும், சமாதான பேச்சு ஆரம்பமானது. கடைசியில் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டு மேல கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : General News, Tamil Nadu News, TN News, Tasmac News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

397 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

398 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

398 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

398 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

398 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

398 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....