இனி மின்சாதனங்களை Online மூலமே வாங்கலாம்: மத்திய உள்துறை அமைச்சகம்
இனி மின்சாதனங்களை Online மூலமே வாங்கலாம்: மத்திய உள்துறை அமைச்சகம்

கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய அரசால் மே 3 வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் எவை எல்லாம் செயல்படும்? எவை செயல்படாது? எவற்றிற்கெல்லாம் தடை உத்தரவு தளர்த்தபட்டுள்ளது போன்ற விபரங்களை மத்திய அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி இணையவழி வா்த்தக நிறுவனங்கள் வரும் ஏப்ரல் 20 முதல் செய்ய அனுமதி தரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விரிவான தகவல்களை உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில்: லேப்டாப், டிவி, மொபைல், குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனங்கள் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் Online மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அதேசமயம் Online வர்த்தகத்தில் பணிபுரிவோர் தங்கள் வாகனங்களை இயக்க உரிய அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் ஊரடங்கால் பலர் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும், இந்தியாவில் பொருளாதாரம் சற்று மந்தமான நிலையில் காணப்படுவதாலும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் ஊரடங்குக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

Tags : TN News, India News, Business News, Marketing News, Electrical Things, Online Shopping.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....