யானைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் உயிரிழந்த பெண் யானை!
யானைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் உயிரிழந்த பெண் யானை!

கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைக்கு நீர் வரும் பாதையில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள், கடையநல்லுர் கிராம நிர்வாக அலுவலர் அனைவரும் வந்து இறந்த யானையின் உடற்கூறுகளை ஆய்வு செய்தனர். வெள்ளிக்கிழமை இரவு யானைகளுக்குள் நடைபெற்ற சண்டையில், 5 வயது பெண் யானை கொல்லப்பட்டிருப்பதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து யானை அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

The people of the area informed the forest department that an elephant was found dead on the road to the Karupanady Dam near Kadayanallur. Following this, the forest officials, Kadayanallur village administration officer all came and examined the bodies of the dead elephant. A 5-year-old female elephant was killed in a fight between elephants on Friday night, forest sources said. Following this the elephant was buried in the area.

Tags : Tamil Nadu News, TN News, Kadayanalur, Elephant Death, தமிழ் நாடு செய்திகள், கடையநல்லூர், வனத்துறை, இறந்த யானை.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....