காஞ்சிபுரத்தில் விவசாயப் பணிகள் தொடர்பான அனைத்துத் தடைகளும் நீக்கம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் விவசாயப் பணிகள் தொடர்பான அனைத்துத் தடைகளும் நீக்கம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இந்நிலையில் மக்கள் அனைவரது வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. இதனால் அணைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையால் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும்  உரம், பூச்சிக்கொல்லி ஆகியவை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை சரிசெய்யும் நோக்கில் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் விதைகள் நிலையங்கள் செயல்படவும் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி வழங்கப்படும் என விற்க தடையை நீக்கி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா அறிவித்துள்ளார். 

மேலும் உரம், விவசாய விளை பொருள்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Agriculture

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....