கொரோனவை அனைவரும் ஒன்று சேர்ந்து தான் வீழ்த்த வேண்டும்: ஸ்டாலின்
கொரோனவை அனைவரும் ஒன்று சேர்ந்து தான் வீழ்த்த வேண்டும்: ஸ்டாலின்

திமுக தலைவர் நேற்று காணொலி காட்சி மூலம் மாவட்டச் செயலாளா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் கொரோனவை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு ஒன்றால் மட்டுமே முடியும். எனவே அனைவரும் ஊரடங்கை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தமிழகம் எத்தனையோ பேரிடர்களை சந்தித்தது, அதில் வெற்றியும் கண்டுள்ளது.

2004 -ஆம் ஆண்டில் சுனாமி வந்தது சுனாமி என்ற வார்த்தையை அறியாத நாம் அதிலிருந்தும் வெற்றியை கண்டோம். சுனாமியை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது இந்த கொரோனா. ஊரடங்கால் மக்கள் பசியால் வாடும் நிலை உள்ளது. வரும் வாரங்களில் இன்னும் சிரமமானதாகவே இருக்கும். எனவே நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தன்னாா்வலா்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். பசியால் வாடுபவருக்கு உணவு அளிக்க வேண்டும். மேலும் உதவி தேவைப்படுவோர்  9073090730 என்ற செல்லிடப் பேசி எண்ணுக்கு அழைக்குமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Tags : Tamil Nadu News, TN News, DMK, Political News, M.K. Stalin, Corona Awareness.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

865 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

866 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

866 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

866 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

866 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....