ரிலையன்ஸ் ஜியோவை ரூ.43,574 கோடிக்கு வாங்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!!..
ரிலையன்ஸ் ஜியோவை ரூ.43,574 கோடிக்கு வாங்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!!..

இது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக குறுகிய காலகட்டங்களில் மிகவேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இலவச அழைப்புகள், டேட்டா என ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையில் புதுமையை புகுத்தி அதிகளவில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை ரூ. 43,574 கோடி (அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 5.7 பில்லியன்)  அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் சுமை குறையும் என்று கூறப்படுகின்றது. இதுபற்றி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூறுகையில், இது இந்திய தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடாகும். ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடைல் ஆகியவை பேஸ்புக்கின் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

இதனை பற்றி பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், ஜியோவின் 388 மில்லியன் வாடிக்கையாளர்கள் உடன் அதிக அளவிலான மக்களை ஃபேஸ்புக் சென்றடைய முடியும். மேலும் இந்தியாவில் 60 மில்லியன் சிறிய அளவிலான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க இது உதவியாகவும் இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களும், வர்த்தகமும் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

Tags : facebook news,Relience Jio news,Reliance News,World news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....