பிரபல நடிகர் இர்பான் கான் மரணம்: அதிர்ச்சியில் திரை பிரபலங்கள்...!!!!!
பிரபல நடிகர் இர்பான் கான் மரணம்: அதிர்ச்சியில் திரை பிரபலங்கள்...!!!!!

பிரபலம் பாலிவுட் நடிகர் இர்பான் கான் இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் இதனால் லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவர் மும்பையில் தங்கி உள்ளார். மேலும் இந்த ஊரடங்கு சமயத்தில் மூன்று நாட்களுக்கு முன் அவரது தாய் மரணம் அடைந்தார். அதற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாமல் அவர் மிகுந்த சோகத்தில் இருந்தார்.

இந்நிலையில் திடீரென நேற்று அவரது உடல் நிலைமை மோசமானது. இதையடுத்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இர்பான்  இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 54. பல மாதங்களாக தைரியமாக புற்றுநோயுடன் போராடி வந்த இர்பான் மறைந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ட்விட்டரில் பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Famous Bollywood actor Irrfan Khan was diagnosed with cancer in 2018. He was subsequently treated in London. In this case, he was in great distress for three days before his premature death. Suddenly his health is bad. Subsequently he was admitted to the intensive care unit of Gokilaben Dhirubhai Ambani Hospital in Mumbai. He is currently living without treatment.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags : India News, Cinema, Actor, Irfan Khan, Died, Shock, News, இந்தியா செய்திகள், சினிமா, ஆக்டர், இர்பான் கான், மரணம், ஷாக், நியூஸ்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....