முன்னாள் அமைச்சர் மாரடைப்பால் இன்று மரணம்!!
முன்னாள் அமைச்சர் மாரடைப்பால் இன்று மரணம்!!

பாமக சார்பில் 1998ம் ஆண்டு சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலித் எழில்மலை. பிறகு வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக பணி புரிந்தார். பிறகு பாமகவில் இருந்து விலகி, தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.

அங்கு அவர் திருச்சி மக்களவை தொகுதியில் எம்பியாக இருந்தார். மேலும் இவர் 1971ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போரில் ராணுவ அதிகாரியாக பணியாற்றினார். ஊரடங்கு தற்போது இருப்பதால், அவரது உடல் சொந்த ஊரான மதுராந்தகம் அருகே இரும்பேடு கிராமத்தில் மிகவும் சாதாரணமாக நல்லடக்கம் செய்யப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dalit Ezhimalai, who became the leader of the Chidambaram Lok Sabha constituency on behalf of the Lok Sabha in 1998. He died of a heart attack in Chennai this morning. He is now 74 years old. From the President for his outstanding service in the Army. It is also worth noting that he is the recipient of the medal, Sinik Seva.

Tags : Minister, Thalith Ezhilmalai, Heart Attack, Death, அமைச்சர், தலித் எழில்மலை, இறப்பு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....