முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!!..
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!!..

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் மே 10 ஆம் தேதி இரவு, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதிய மருந்து உட்கொண்டதால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நேற்று முழுவதும் அவருக்கு காய்ச்சல் பாதிப்பில்லை. அவருக்கு தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், மன்மோகனுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இல்லையென உறுதியாகியுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என இன்று (மே 12) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

Former Prime Minister Manmohan Singh has been discharged and discharged today (May 12) after being admitted to the Delhi AIIMS Hospital due to a sudden illness.

Tags : India news,New Delhi news,Manmohan Singh news,Manmohan Singh Physical condition news,இந்தியா செய்திகள்,மன்மோகன் சிங் உடல் நிலை

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....