முழுமையான ஊரடங்கை கடைபிடியுங்கள்: வேண்டுகோள் விடுத்த நடிகர் விவேக்...!!!!
முழுமையான ஊரடங்கை கடைபிடியுங்கள்: வேண்டுகோள் விடுத்த நடிகர் விவேக்...!!!!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது, மேலும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் அரசு திணறி வருகிறது. மேலும் பிரபலங்கள் அனைவரும் இது குறித்து விழுப்புணர்வை வீடியோ மூலம் பதிவிட்டு வருகின்றனர். அதுபோல நடிகர் விவேக் வீடியோ ஒன்று போட்டுள்ளார். 

அதில் நம் அனைவரும் மிக இக்கட்டான சூழலில் தற்போது உள்ளோம் எனவும் தமிழக மக்கள் அனைவரும் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் எனவும், எப்படியாவது இந்த தொற்றை  பூஜ்யத்தில் எண்ணிக்கை குறைய வேண்டும் அது நம் கையில்தான் உள்ளது என கூறியுள்ளார். மேலும் விழிப்போடு சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் எனவும் சிங்கப்பூரில் நடந்த ஆய்வு படி மே மாத இறுதியில் இந்த வைரஸிற்கு  தீர்வு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆதலால் சிறந்த விடியலுக்கு தமிழக அரசுடன் இணைத்து ஒத்துழைப்பு கொடுக்கலாம் என கூறியுள்ளார். 

Corona virus is spreading very fastly in tamilnadu, so many celebrities making video of corona awarness. and like that a tamil famous comedy actor vivek done on awarness vdieo to people. 

 

Tags : Coronavirus, Tamilnadu News, Actor, Vivek, Request, Public, தமிழ்நாடு நியூஸ், நடிகர், விவேக், மக்கள், வேண்டுகோள், கொரோனா வைரஸ்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....