திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட  மக்களுக்கு ஒரு குட் நியூஸ்...
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஒரு குட் நியூஸ்...

தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில், சுகாதார துறையினர் தங்களது பணியினையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்தொற்றுள்ளவர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த 17 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.உடனே எதிர்கட்சிகள் இந்த மாவட்டங்களில் முதலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  இதனை அடுத்து, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழுவதும் 18 ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரி ஆகும்.

திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கான கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இந்த ஆஸ்பத்திரியை பொறுத்தவரை கொரோனா சிகிச்சைக்காக 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு போன மாதமே தயாராகிவிட்டது. இதனைத்தவிர, கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கனிகள் விற்பனை சந்தை கொரோனாவுக்கான தனிமைப்படுத்தல் முகாம் என்ற வகையில் சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் இங்குதான் தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான சிகிச்சை தர, மகாத்மாகாந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியை அதிகாரப்பூா்வ மருத்துவமனையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லும்போது, "300 படுக்கைகளுடன் கூடிய கொரோனாவுக்கான தனி வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களை கண்காணிக்க தனித்தனி ரூம்களும் தயாராக உள்ளன. திருச்சி அரசு ஆஸ்பத்திரி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஒட்டுமொத்தமாக 100 வென்டிலேட்டா்கள் தயாராக உள்ளன.

Tags : Trichy News, Tamilnadu News, TN News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....