ஊரடங்கிற்கு பிறகு 50% பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கம்!!..
ஊரடங்கிற்கு பிறகு 50% பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கம்!!..

போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் அந்த கடிதத்தில் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்க வேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாஸ்க், கையுரை, சானிடைசர் வழங்க வேண்டும். பஸ்களின் இருக்கைகளில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நின்று கொண்டே, பயணம் செய்பவர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி வேண்டும். பயணிகள் இருக்கையில் அமர குறியீடு செய்ய வேண்டும்.

மாஸ்க் அணிந்து வருபவர்களை மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும். மாஸ்க் அணிந்து வருபவர்களை மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும். கூகுள் பே உள்ளிட்ட ஆப் மூலம் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும். முடிந்த வரையிலும் மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம். பேருந்தின் ஜன்னல்கள் கட்டாயமாக திறந்து வைத்திருக்க வேண்டும். பஸ் நிலையத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும். ஊரடங்கு முடிந்து பேருந்துகளை இயக்கப்படும் போது இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் போக்குவரத்து செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Transport Secretary Dharmendra Pratap has written a letter to 8 Transport Corporations requesting the government to operate buses with 50% passengers after the Corona curfew.

Tags : Tamilnadu news,TN news,Tamilnadu Bus news,after curfew bus rules,Bus rules,தமிழ்நாடு செய்திகள்,தமிழ்நாடு பஸ் செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....