மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும்!!.. மு.க.ஸ்டாலின் அறிக்கை..
மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும்!!.. மு.க.ஸ்டாலின் அறிக்கை..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அதிகரிக்கும் கொரோனா பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு 5000 ரூபாய் உதவித் தொகையும், கொரோனா தடுப்புப் பணிக் களத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிடும், மருத்துவத் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் பயனடைந்தவர்கள் பலரிடம் நான் பேசி வருகிறேன். அவர்கள் அனைவரும், அரசாங்கம் தங்களது தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரிசி பெறும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மின்சாரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும். 

ஊரடங்கு காலத்தை நீடித்து கொண்டிருப்பதோடு அரசின் கடமை முடிந்து விடுவதில்லை, ஊரடங்கு என்பது தொடக்கம் தான் தீர்வல்ல. இவை அரசைக் குறை சொல்வதற்காகவோ, அரசியலுக்காகவோ சொல்லப்படுபவை அல்ல; குறைகாண முடியாத அரசாக, எல்லோருக்குமான அரசாக மாற்றிக் கொள்ளுங்கள் என்பதற்காக அக்கறையுடன் சொல்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

The poor people have to pay a subsidy of Rs.5000. Government needs to meet the needs of the people. DMK leader MK Stalin insisted that.

Tags : Tamilnadu news,TN news,M. K. Stalin news,மு.க.ஸ்டாலின் அறிக்கை,தமிழ்நாடு செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....