தமிழ்நாடு அரசின் இ-பாஸ் வலைத்தளங்கள் சம்பந்தமாக சென்னை மாநகராட்சி தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்!!..
தமிழ்நாடு அரசின் இ-பாஸ் வலைத்தளங்கள் சம்பந்தமாக சென்னை மாநகராட்சி தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்!!..

பிற நாட்டிலிருந்து இந்தியா திரும்ப வேண்டியவர்கள் https://nonresidenttamil.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.மேலும் வேறு மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வர இருப்பவர்கள் 
 https://rttn.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியவர்கள் அனைவரும் https://rtos.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். உங்கள் சொந்த வாகனங்களில் வெளி மாவட்டங்கள் அல்லது வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டிற்கு விண்ணப்பிக்க https://tnepass.tnega.org/ இணைப்பை பயன்படுத்தவும்.

வெளியூரில் சிக்கித் தவிப்பவர்கள் போக்குவரத்து அனுமதி சீட்டிற்கு விண்ணப்பிக்க குறப்பிட்ட இணையதள இணைப்பை மட்டுமே பயன்படுத்தவும். இந்த அவசர கால போக்குவரத்து அனுமதி சீட்டு @TNeGA_Official மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக சென்னை மாநகராட்சி தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.

Curfew is the third nationwide curfew in the country. The government has announced new procedures for obtaining online e-passes in Tamil Nadu.

Tags : Tamilnadu news,TN news,Online e-pass,Tamilnadu e-pass,e-pass Website,தமிழ்நாடு செய்திகள்,இ-பாஸ்,இ-பாஸ் வலைத்தளங்கள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....