இனி பலசரக்கு, காய்கறிகள் சென்னையில் இந்த இடங்களுக்கெல்லாம் உங்கள் வீடு தேடிவரும்....
இனி பலசரக்கு, காய்கறிகள் சென்னையில் இந்த இடங்களுக்கெல்லாம் உங்கள் வீடு தேடிவரும்....

சென்னையின் வளசரவாக்கம் பகுதி ( மண்டலம் 11), ஆலந்தூர் (மண்டலம் 12), அடையார் ( மண்டலம் 13), பெருங்குடி ( மண்டலம் 14) மற்றும் சோழிங்கநல்லூர் ( மண்டலம் 15) ஆக பிரிக்கப்பட்டுள்ளன.

வளசரவாக்கம் பகுதியில் 56 கடைகளும், ஆலந்தூர் பகுதியில் 12 கடைகளும், அடையார் பகுதியில் 31 கடைகளும், பெருங்குடி பகுதியில் 66 கடைகளும், சோழிங்கநல்லூர் பகுதியில் 28 கடைகள் மட்டுமல்லாது 30 சூப்பர் மார்க்கெட்கள், மக்களின் பலசரக்கு மற்றும் காய்கறிகளின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளின் எண்களை தொடர்பு கொண்டு ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி பலசரக்கு, காய்கறிகள் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக கடைகளின் பெயர்கள் அதன் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை சாந்தோம் சாலையில் இயங்கிவந்த நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட், சமூக விலகலை பின்பற்ற வலியுறுத்ததாதன் காரணத்தினால், மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பேமிலி கார்ட் சூப்பர் மார்க்கெட், அரசு நிர்ணயித்த நேரத்தை காட்டிலும் அதிக நேரம் இயங்கியதற்காக இந்த மார்க்கெட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tags : Chennai Market Live Updates, Tamil Nadu Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....