கொரோனோ நேரத்தில் கோவையில் கொட்டி தீர்த்த கனமழை!!!
கொரோனோ நேரத்தில் கோவையில் கொட்டி தீர்த்த கனமழை!!!

சீனாவில் உருவெடுத்த கொரோனோ வைரஸ் தற்போது உலகெங்கும் தீவிரம் அடைந்து வருகிறது, இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் கோவையில் நேற்று இரவு முதலே பல இடங்களில் மழை பெய்தது. கோவை மாவட்டம் நாதேகவுண்டர் புதூர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் சுவர் இடிந்து விழுந்தது. நல்லதாக இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மழையால் அந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளும் அடித்துச் செல்லப்பட்டன. நாமக்கல் ராசிபுரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 1300 வாழை மரங்கள் சாய்ந்தன.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனோ வைரஸ் காரணமாக மிகுந்த பாதிப்பில் இருந்த விவசாயிகள் தற்போது கனமழையால் கால்நடைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதும், வாழை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்ததும், குடியுருப்புப் பகுதிகள் சேதமடைந்திருப்பதும் மக்களை இன்னலுக்குள் தள்ளியுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Rain, Coimbatore

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....