இயற்கையாக மின்னும் முக பொலிவு பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்...!!!
இயற்கையாக மின்னும் முக பொலிவு பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்...!!!

அழகு என்பது அணைத்து தரப்பினரும் விரும்பும் ஒன்றாகும் அழகு மக்களுக்கு தைரியத்தை கொடுக்கும். அழகு ஆரோக்கியம் மற்றும் இரண்டின் தொடக்கமும் தண்ணீரில் தான் தொடங்குகிறது. ஏனெனில் மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரை கொண்டுதான் இயங்குகிறது. இவை பற்றாக்குறை இல்லாமல் இருந்தாலே உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடலில் இருக்கும் நச்சுக்கள் அவ்வபோது வெளியேறினாலே உடல் சுத்தமாகும். சுத்தத்தில் சருமம் பளிச்சென்று இருக்கும்.

இயற்கை முறையில் அழகு இதைவிட சிறந்த வழிமுறை எதுவுமே இல்லை என்று சொல்லுமளவுக்கு தண்ணீர் பயன்படும். அதைத்தான் இன்று சரும பராமரிப்பு மருத்துவர்களும், அழகு கலை நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள்.

பின் தூக்கம் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியம் அழகுக்கும். தினமும் 7 மணி நேரம் முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். தூக்கம் குறைந்தால் முதலில் கண்களில் பாதிப்பு தொடங்கும். பிறகு கருவளையம், கண்களை சுற்றி கருப்பு உண்டாகும். 

மேலும் சருமத்திற்கு மினுமினுப்பை கொடுப்பதற்கு ஊட்டச்சத்து வேண்டுமே. அதை எளிதாக பெறுவதற்கு உதவுவது பழச்சாறுகள் தான்.உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுவதால் சருமம் இயற்கையாகவே மினுமினுப்பை கொள்ளும். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்கள் எடுத்துகொள்வது நல்லது.

மேலும் சோப்புகளை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வாரம் ஒருமுறையாவது முகம், கழுத்து பகுதிக்கு வீட்டிலிருக்கும் பொருள்களை பயன்படுத்துங்கள். தயிர், பால் ,பாலேடு, வெண்ணெய், மஞ்சள் தூள். எலுமிச்சை. பீட்ரூட், கேரட், பப்பாளி, கற்றாழை, பன்னீர், கோதுமை தவிடு, பாசிபருப்பு மாவு.. இப்படி இன்னும் அதிக பொருள்கள் பயன்படுத்துவது நல்லதாகும்.
மேக் அப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. ஆனால் உங்கள் சருமத்துக்கேற்ற பொருள்களை பயன்படுத்துங்கள்.

எதை உபயோகித்தாலும் இரவு நேரங்களில் அதை கலைத்து முகத்தை சுத்தமான நீரில் கழுவி பிறகு தூங்க செல்லுங்கள். மேற்கண்ட குறிப்புகள் அனைத்தும் அனைத்துவயதினருக்குமே. இதுவரை இல்லையென்றாலும் இப்போது இதை பின்பற்றுங்கள். குறைந்தது ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் நீங்களே உணர்வீர்கள்.

Tags : India Updates, India News, Beauty Secrets, Tips

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....