உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!.... ஊரடங்கை மீறினால் பைக், கார் பறிமுதல்....
உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!.... ஊரடங்கை மீறினால் பைக், கார் பறிமுதல்....

ஆனால், மதியம் 1 மணிக்கு மேலும் தேவையின்றி பலர் வாகனங்களில் பொது இடங்களில் சுற்றித் திரிகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது தமிழகத்தில் மட்டும் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இதன் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், 144 தடை உத்தரவை மீறி, வெளியே வருபவர்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்.

மேலும் ஊரடங்கு உத்தரவை மீறும் விதத்தில் செயல்படுவோர் குறித்து அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிர்வாகத்துக்கு போலீசார் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Bike,car,Confiscated,Chennai News, Tamilnadu News, Tamil News, High court news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....