உத்தரபிரேதசத்தில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு ஐந்து குழந்தை பிறந்துள்ளது...!!!!
உத்தரபிரேதசத்தில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு ஐந்து குழந்தை பிறந்துள்ளது...!!!!

உத்தரப்பிரேதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் குதுல்பூர் என்னும் கிராமம் உள்ளது. அங்கு குந்தன் கவுதம் என்பவரின் மனைவி கர்ப்பமாக உள்ளதால் பிரசவத்திற்காக மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று நடந்த பிரசவத்தில் அவருக்கு 5 குழந்தைகள் பிறந்தது. இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்தம் 5 குழந்தைகள் பிறந்துள்ளன்னர். இதுகுறித்து பேசிய குந்தன் குழந்தைகள் மற்றும் தாய் நலமாக உள்ளனர். இது கடவுள் அளித்த பரிசாக கருதுகிறேன் என கூறினார். இந்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Curfew has been issued by Corono across India, giving birth to five children in a single birth in Uttar Pradesh. The incident has taken the people by surprise.

Tags : Uttarpradesh, woman, birth, 5 babys, surprising, உத்தரப்பிரதேஷ், பெண், பிரசவம், 5 குழந்தைகள், பிரம்மிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....