ஊரடங்கு உத்தரவால் பிரம்பு, கோரைப்பாய் தொழில் முடக்கம்: தொழிலாளர்கள் வேதனை.!!!
ஊரடங்கு உத்தரவால் பிரம்பு, கோரைப்பாய் தொழில் முடக்கம்: தொழிலாளர்கள் வேதனை.!!!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, மேலும் தொழில் நம்பி வேலை செய்யும் மக்கள் அனைவரும் தொழில் முடக்கத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல கொள்ளிடம் அருகே சிதம்பரத்திலிருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்பால் மேசை, நாற்காலி, கட்டில், ஊஞ்சல் மற்றும் கலை நயமிக்க அழகு பொருள்களும் தயாரிக்கப்பட்டு, வெளியூா் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், கோரைப் பாய் நெசவுத்தொழிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாய் மற்றும் பிரம்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனா். ஆகவே தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, workers

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....