ஆன்மீகத்தில் இறங்கிய பிரபலம்: வீடியோ காலில் பேட்டி அளித்த சத்குரு...!!!!
ஆன்மீகத்தில் இறங்கிய பிரபலம்: வீடியோ காலில் பேட்டி அளித்த சத்குரு...!!!!

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடியனாக வலம்வந்து தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். மேலும் இவர் சமீப காலமாக ஆன்மீகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கொரோனா நேரத்தில் வீட்டில் இருந்த அவர் வீடியோ கால் மூலமாக சத்குருவை பேட்டி எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் அவர் தனக்கு ஆன்மீகத்தின் மீது உள்ள ஈடுபாடு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் சந்தானம். ஆன்மீகத்தை இந்தியா முழுவதும் அதிகம் பரவச்செய்யவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் அவர்.  மேலும் கொரோனா பரவி வரும் இந்த சூழலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என சந்தானம் சத்குருவை கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் வீடியோவில் பதிலளித்துள்ளார். 

Santhanam is a leading comedian and hero in Tamil cinema. In recent years, he has been focusing on spirituality. He is currently interviewing Sadhguru by video call from home. The video has just been released.

 

Tags : Tamilnadu News, Actor, Santhanam, Interview, sadhguru, Video, தமிழ்நாடு நியூஸ், நடிகர், சந்தானம், பேட்டி , வீடியோ, சத்குரு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....