நல்லடக்கம் செய்யப்பட்ட இர்ஃபான் கான் உடல்.. 5 பேர் மட்டும் பங்கேற்ற இறுதி சடங்கு..!
நல்லடக்கம் செய்யப்பட்ட இர்ஃபான் கான் உடல்.. 5 பேர் மட்டும் பங்கேற்ற இறுதி சடங்கு..!

பாலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெட்ரா நடிகரான இர்ஃபான் கான் இன்று மதியம் புற்று நோயின் காரணமாக உயிரிழந்தார். இவரின் இறப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்பட பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இந்த நிலையில் இர்ஃபான் உடல் இன்று மதியம் 3 மணிக்கு மும்பை வெர்சோவா பகுதியில் இருக்கும் கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.

இவரின் மகன்களான அயான் மற்றும் பாபில் இறுதிச் சடங்குகளை செய்தனர். இந்த சடங்கில் வெறும் 5 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இர்ஃபான் கானை வைத்து ஹைதர், 7 கூன் மாஃப் படங்களை இயக்கிய விஷால் பரத்வாஜ் மட்டும் கபர்ஸ்தானுக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். ஊரடங்கு அமலில் உள்ளதால் மற்ற பிரபலங்கள் வர அனுமதி அளிக்கவில்லை. கபர்ஸ்தானின் நுழைவாயிலில் காவலர்கள் நின்று வேறு யாரும் உள்ளே நுழையாமல் இருக்கும் படி பார்த்து கொண்டனர்.

The body of veteran Bollywood actor Irrfan Khan, who died of cancer this afternoon, has been recovered at Kabirstan, Mumbai's Versova region, at 3 pm today. Only 5 people attended this funeral. Even in the final tribute of Irrfan's face, the film industry celebrities have regretted not seeing it once. His funeral was performed by Irfan's sons Ayan and Babil.

Tags : Death News, Actor Irfan Khan, Funeral News, Hindi Cinema, நடிகர் இர்ஃபான் கான், இறப்பு செய்திகள், இரங்கல் செய்திகள், ஊரடங்கு, ஹிந்தி சினிமா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....