வெளிநாட்டில் தவிக்கும் இந்தியா்களை தற்போது அழைத்துவர முடியாது: மத்திய அரசு தகவல்...!!!
வெளிநாட்டில் தவிக்கும் இந்தியா்களை தற்போது அழைத்துவர முடியாது: மத்திய அரசு தகவல்...!!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, மேலும் சில நாடுகளும் அதன் பரவலை தடுக்க ஊரடங்கை அறிவித்தது. இதனால் இந்தியாவில் இருந்து வேலைக்கு சென்றவர்கள் அங்கேயே தவித்து வருகின்றார்.

இது தொடர்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சாா்பில் வழக்கறிஞ்சர் ஞானசேகா் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் விமான சேவை நிறுத்து வைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து மலேசிய நாட்டுக்கு தனது மனைவியுடன் சுற்றுலா விசாவில் சென்ற முல்லைநாதன் உள்பட 350 இந்தியா்கள், ஊரடங்கு உத்தரவால் இந்தியாவுக்குத் திரும்ப வர முடியாமல் தவித்து வருகின்றனா். மேலும், சுற்றுலா விசாவுக்கான காலம் முடிவடைந்து விட்டதால், இந்தியாவுக்கு தங்களை திரும்ப அனுப்பி வைக்க கோரி மலேசிய தூதரகத்துக்கு மனுதாரா் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது அதில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே தற்போது உள்ள இக்கட்டான சூழலில்  வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியா்களை திரும்ப அழைத்து வருவது இயலாத காரியம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

Tags : Covid-19, Tamilnadu Live Updates, Tamilnadu News, Fedreal Government

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....