எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா என்ற ட்விட்டர் பதிவிற்கு தமிழக முதலவர் பதில்!...
எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா என்ற ட்விட்டர் பதிவிற்கு தமிழக முதலவர் பதில்!...

இந்த வகையில் கொரோனாவைரஸ் குறித்த விவரங்கள், தகவல்கள், அறிவிப்புகள், அட்வைஸ்களை தன்னுடைய ட்விட்டரிலும் பதிவிட்டு வருகின்றார். பெரும்பாலும் முதல்வரின் அறிவுரை, யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீங்க என்பதான். கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக 'நமக்காக உழைப்போருக்கு நாமும் ஒத்துழைப்போம்' என்ற விளம்பரத்தை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த விளம்பரத்தில் தூய்மை பணியாளர்கள், போலீசார், டாக்டர்கள், நர்ஸ்கள் போன்றோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த விளம்பரத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து, பாராட்டியும் வருகிறார்கள்.

அந்த வகையில், கிறிஸ்டோபர் என்பவர் முதல்வரிடம் ஒரு சந்தேகம் கேட்டு ட்வீட் போட்டுள்ளார். அதில், "ஐயா இந்த லிஸ்டில் எங்களை போன்ற சமூக தன்னார்வலர்களையும் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் அது எங்கள் பணியை மேலும் சிறப்பாக செய்ய ஊக்கம் தரும்" என்றார். இதனை பார்த்த முதல்வர், உடனடியாக கிறிஸ்டோபருக்கு பதில் தந்துள்ளார். கண்டிப்பாக தம்பி, தங்களை போன்ற தன்னார்வலர்களின் பணியும் பங்களிப்பும் அளப்பரியது. கொரோனாவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களைக் காக்க ஓயாது பணியாற்றி வரும் தங்களுக்கும், தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுதல்களும் என்று பதிலளித்துள்ளார்.

இந்த ட்விட்டை பார்த்த பாபு அருணாச்சலம் என்பவர் முதல்வருக்கு சிறப்பான பாராட்டை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். அதில், "ஐயா நான் எதிர்க்கட்சியை சார்ந்தவன். இந்த கொரனாவை கட்டுப்படுத்த இரவுபகல் பாராமல் உங்களின் இந்த அளப்பரிய பணியை பார்த்து தலை வணங்குகிறேன். கொரனா அழிக்கும் தங்களின் முயற்சிக்கு பின்னால் நாங்களும் இருக்கின்றோம்" என்று பதிவிட்டுள்ளார்

Tags : CM News, Tamilnadu CM News, Edappadi K. Palaniswami News, Tamilnadu news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....