TNPSC புதிய தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு
TNPSC புதிய தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு

TNPSC 26 ஆவது தலைவராக பொறுப்பேற்ற கா.பாலசந்திரன் தஞ்சையை சேர்ந்தவர். இவர் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தவர். 1994-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழகப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டாா். 2000 - 2006 ஆம் ஆண்டு வரை தருமபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆட்சியராக இருந்தார். இரண்டு ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த இவருக்கு இரண்டு ஆண்டுகளிலும் முதல்வரின் நல் ஆளுமை விருது கிடைத்தது.

தற்போது 60 வயதாகும் இவர் இரண்டு ஆண்டுகளில் மட்டும் பணியில் இருப்பார். அதாவது தனது 62 வயது வரை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பொறுப்பில் இருப்பார். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 25-ஆவது தலைவராக கே.அருள்மொழி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இவர் 26 - ஆவது தலைவராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கதாகும். TNPSC -ல் சமீப காலமாக நடந்து வந்த சர்ச்சைகளுக்கு இவர் திருப்பத்தை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : TNPSC Leader, TN News, Tamil Nadu News, General News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

400 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....