ஊரடங்கள் பாதிக்கப்பட்டுள்ள மகளிருக்கு தேவையான உதவி பொருட்களை வழங்கினார் கனிமொழி...!!!!
ஊரடங்கள் பாதிக்கப்பட்டுள்ள மகளிருக்கு தேவையான உதவி பொருட்களை வழங்கினார் கனிமொழி...!!!!

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் வறுமையில் வாடும் மூன்று நபர்களுக்கு, தள்ளு வண்டி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார், மேலும் தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் அழகுக்கலை பயிற்சி முடித்த 200 பெண்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்.  

இதை தொடர்ந்து அயனாவரம் பகுதியில் உள்ள 250 திமுக மகளிரணி குடும்பங்களுக்கு தேவையான அரிசி, எண்ணெய், மைதா உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள்மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார். மேலும் அவர் ஓட்டேரி ஹேமராஜ் பவனில் நடைபெற்ற ரத்ததான முகாமை தொடங்கி வைத்து அவரும் ரத்ததானம் செய்தார்.  

Tags : Covid-19, Tamilnadu Live Updates, Tamilnadu News, Curfew, Help, DMK, Kanimozhi

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....