இதுவரை நீங்கள் தெரிந்து கொள்ளாத கீபோர்டு ஷார்ட்கட்.... உடனே தெரிஞ்சுக்கலாம் வாங்க!.
இதுவரை நீங்கள் தெரிந்து கொள்ளாத கீபோர்டு ஷார்ட்கட்.... உடனே தெரிஞ்சுக்கலாம் வாங்க!.

அதிகளவில் கொட்டிக்கிடக்கும் கீபோர்டு ஷார்ட்கட் சுலப வழிகளை இப்பொது பார்க்கலாம்.

உங்கள் கணினியை லாக் செய்ய வேண்டும் என்றால் உடனே விண்டோஸ்  கி பிளஸ் எல் என்ற கீஸ்-களை அழுத்துங்கள்.

ரன் அம்சத்தை உடனடியாக அணுக வேண்டுமென்றால் உடனே விண்டோஸ் கி பிளஸ் ஆர் என்ற பட்டன்களை அழுத்துங்கள்.

உங்கள் கணினியில் மல்ட்டி- டாஸ்கிங் பணியில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் போது அடுத்த டேபிற்கு செல்ல வேண்டும் என்றால் உடனே விண்டோஸ் கி பிளஸ் டேப் அழுத்துங்கள்.

செட்டிங்ஸ் மெனுவிற்கு உடனே செல்ல வேண்டும் என்றால் உடனே விண்டோஸ் கி பிளஸ் ஐ கிளிக் செய்யுங்கள்.

பயன்படுத்திக்கொண்டிருக்கும் ப்ரோக்ராம் டேபை உடனே கிளோஸ் செய்ய கண்ட்ரோல் பிளஸ் எப் 4அழுத்துங்கள்.

இது கொரோனா இல்லை கோர்ட்டன, விண்டோஸின் ஸ்மார்ட் அஸ்சிஸ்டன்டை அணுக நினைத்தாள் உடனேவிண்டோஸ் கி பிளஸ்  சி கிளிக் செய்யுங்கள்.

டாஸ்க் மேனேஜர் என்பது மிகவும் முக்கியமான ஒரு அம்சம் இந்த அம்சத்தை உடனே அணுகும் ஷார்ட்கட் உங்களுக்குத் தெரிந்திருந்தால் வேலை இன்னும் சுலபமாகிவிடும். டாஸ்க் மேனேஜர் உடனே அணுக கண்ட்ரோல் பிளஸ் ஷிப்ட் பிளஸ் எஸ்கேப் அழுத்துங்கள்.

உங்கள் கணினியில் உள்ள பைல் எக்ஸ்ப்ளோரர் அம்சத்தை உடனே அணுக விண்டோஸ் கி பிளஸ் ஈ அழுத்துங்கள்.

ப்ரோக்ராம் தகவலை ஸ்கிரீன்ஷாட் எடுக்க உடனே விண்டோஸ் கி பிளஸ் பிரிண்ட் ஸ்கிரீன் கிளிக் செய்யுங்கள்.

உங்கள் திரையில் இருக்கும் ப்ரோக்ராமை உடனடியாக மினிமைஸ் செய்ய விண்டோஸ் கி  பிளஸ் ஹோம்  கிளிக் செய்யுங்கள்.

உங்கள் கணினியில் இருக்கும் தகவலை தேடி கண்டுபிடிக்க சர்ச் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த சர்ச் டேப்பிற்கு உடனே செல்ல விண்டோஸ் கி  பிளஸ் எஸ் அழுத்துங்கள்.

ஆக்ஷன் சென்டர் அம்சத்தை உடனே அணுக விண்டோஸ் கி பிளஸ்  ஏ அழுத்துங்கள்.

கர்சர் இல்லாமை விர்ச்சுவல் டெஸ்க்டாப் மூலம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நினைத்தால் உடனே விண்டோஸ் கி பிளஸ் கண்ட்ரோல் பிளஸ் டீ அழுத்துங்கள்.

ப்ராஜெக்ட் ஸ்கிரீன் டேப்பிற்கு உடனே செல்ல விண்டோஸ் கி பிளஸ் பீ அழுத்துங்கள்.

நீங்கள் ஓபன் செய்திருந்த விர்ச்சுவல் டெஸ்க்டாப் அம்சத்தை உடனே கிளோஸ் செய்ய விண்டோஸ் கி பிளஸ் கண்ட்ரோல் பிளஸ்  எப் 4 அழுத்துங்கள்.

ரைட் கிளிக் செய்யாமல் உடனே கட் செய்ய விரும்பினால் கண்ட்ரோல் பிளஸ் எக்ஸ் அழுத்துங்கள்.

ரைட் கிளிக் செய்யாமல் உடனே காப்பி செய்ய விரும்பினால் கண்ட்ரோல் பிளஸ் சி அழுத்துங்கள்.

ரைட் கிளிக் செய்யாமல் உடனே பேஸ்ட் செய்ய விரும்பினால் கண்ட்ரோல் பிளஸ் வி அழுத்துங்கள்.

நீங்கள் செய்த தவறான செயலை உடனே அண்டூ செய்ய கண்ட்ரோல் பிளஸ் செட் கிளிக் செய்யுங்கள்.

Tags : India Live Updates, India News, Keyboard Shortcuts, Easy Shortcuts

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....