கூலித்தொழிலாளி  தற்கொலை: சரக்கு வாங்க முடியாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.....
கூலித்தொழிலாளி தற்கொலை: சரக்கு வாங்க முடியாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.....

மார்ச் 24ஆம் தேதி மாலையுடன் மதுக்கடைகள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் எங்குமே இயங்கவில்லை. இதனால் குடிமகன்கள் மது அருந்த முடியாமல் விரக்தியில் இருக்கின்றனர்.கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிஞ்சியை சேர்ந்தவர் சிவானந்தம். இவருக்கு வயது 55 ஆகிறது. இவர் தினமும் மது அருந்தும் பழக்கமுள்ளவர். 144 தடை உத்தரவு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது அருந்த முடியாமல் சிவானந்தம் தவித்து வந்துள்ளார். கள்ளத்தனமாக சில இடங்களில் விற்பனை செய்யப்படும் நிலையில் அதிக விலை கொடுத்து மது வாங்க முடியவில்லை என்று நண்பர்களிடம் புலம்பி வைத்து இருக்கிறார்.கள்ளத்தனமாக சில இடங்களில் விற்பனை செய்யப்படும் நிலையில் அதிக விலை கொடுத்து மது வாங்க முடியவில்லை என்று நண்பர்களிடம் புலம்பி வந்து இருக்கிறார்.

நேற்று முன்தினம் மதுபாட்டில் தேடி அலைந்த சிவானந்தம், எங்குமே மது கிடைக்காத விரக்தியில் வீட்டுக்கு வந்தாராம். வீட்டுக்குள் சென்ற அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோவை போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : kulittolilali suicide due to can not buying liquor Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....