மக்களவை, மாநிலங்களவைச் செயலகங்கள் வழக்கம் போல் செயல்படும்: அதிகாரபூர்வ அறிவிப்பு
மக்களவை, மாநிலங்களவைச் செயலகங்கள் வழக்கம் போல் செயல்படும்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவின் காரணமாக இதுவரை மூடப்பட்டிருந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று முதல் வழக்க போல் செயல்படும் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் உத்தரவிட்டுள்ளன. இன்று முதல் அனைத்து பணிகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும் முதற்கட்டமாக இணைச் செயலா் பதவியில் உள்ள அனைத்து அதிகாரிகளும் பணி புரிவாா்கள் என்றும் மற்ற அதிகாரிகள் சுழற்சி முறையில் பணிபுரிவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்களவைத் தலைவரின் பரிசீலனைக்கான அவசர கோப்புகள் தவிர மற்ற அனைத்து கோப்புகளும் மின்னஞ்சல் மூலமாக மின்னணு முறையில் மட்டுமே இருக்கும். அதேபோல் இன்று இயங்கும் மாநிலங்களவையின் கூட்டுச் செயலா் மற்றும் பதவியில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் அனைத்து வேலை நாள்களிலும் சுழற்சி முறையில் ஈடுபடுவார்கள். மேலும், ஆலோசகா்கள் மற்றும் தொழிலார்களும் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : India News, Lock Down, Lok Sabha, Rajya Sabha, India Political.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....