லாரி ஓட்டுநர் தற்கொலை! மது கிடைக்காத விரக்தியில் விபரீதம்!!!
லாரி ஓட்டுநர் தற்கொலை! மது கிடைக்காத விரக்தியில் விபரீதம்!!!

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 பேர், மது போதைக்காக ஷேவிங் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்ததால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

இந்நிலையில், அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் வசித்து வந்த 50 வயதான லாரி ஓட்டுநர், அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஆவுடையார்கோவிலை அடுத்த ஏம்பல் பகுதியைச் சேர்ந்த கருப்பையா, கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தைவிட்டு பிரிந்து, அறந்தாங்கியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

மதுவுக்கு அடிமையான அவர், தற்போது ஊரடங்கின் காரணமாக மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினார் ,பின் அவரது  உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Lorry Driver Suicide, Tasmac Closed

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

561 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

562 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

562 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

562 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

562 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

562 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....