மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி.... மது கிடைக்காததால் விபரீதம்!!!
மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி.... மது கிடைக்காததால் விபரீதம்!!!

கொரோனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது, மேலும் மதுக்கடைகள் மூடப்பட்டதால், மது குடிக்க முடியாமல் தற்கொலை முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். 

அதுபோல நடிகை மனோரமாவின் மகனும் போதைக்கு அடிமையானதால் மது வாங்க முடியாமல் தவித்துள்ளார், இந்நிலையில் போதைக்காக அவர் தூக்க மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டுள்ளார், இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த செய்தி சினிமா துறையை சேர்ந்த அணைத்து மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது கிடைக்காததால் அதற்கு அடிமையான சிலர் தற்கொலை செய்து கொள்வதை செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் மனோரமா மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியாய் உள்ளது.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Actress, Manorama son, Suicide

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....