உங்கள் ஆன்மா இன்னும் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கட்டும்: சாய் பல்லவியின் உருக்கமான பதிவு
உங்கள் ஆன்மா இன்னும் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கட்டும்: சாய் பல்லவியின் உருக்கமான பதிவு

பிரபல பாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் மிகவும் மோசமான உடல் நிலை காரணத்தினால் இன்று உயிரிழந்தார். 53 வயதாகும் இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். புற்று நோயுடன் போராடி வந்த இவர், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சாய் பல்லவி ட்விட்டரில் இர்பான் கான் பற்றி பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது நான் உங்களை நேரில் சந்தித்தது கூட இல்லை சார். ஆனால் இந்த இழப்பு மிகவும் தனிப்பட்டதாக உணர்கிறது. உங்கள் வேலையும், கலை மீதான அன்பும் உங்களை எங்கள் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் ஆக்கியுள்ளது. உங்கள் ஆன்மா மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான இடத்தில் இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Famous Bollywood actor Irrfan Khan has passed away today due to ill health. The 53-year-old has been battling cancer for the past 2 years and has been receiving treatment in London. But his death today has shaken the world. She was treated for cancer at Gokilaben Dhirubhai Ambani Hospital in Mumbai. Many celebrities are mourning his death. Sai Pallavi also posted a sarcastic condolence message on Twitter.
 

 

Tags : Death News, Bollywood News, Actor Irfan Khan, Actress Sai Pallavi, Hindi Cinema, இறப்பு செய்திகள், இரங்கல் செய்திகள், நடிகை சாய் பல்லவி, நடிகர் இர்ஃபான் கான், பாலிவுட் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....