ரமலான் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.காமராஜ்!!...
ரமலான் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.காமராஜ்!!...

தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு நிலவி வருவதால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் பள்ளிவாசல்களில் நேரடியாகக் கஞ்சி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும்  இஸ்லாமிய மக்களின் ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் சிறப்பினை உணர்ந்து நேரடியாகப் பள்ளிவாசல் ஜமாத்தார் வழியாக இஸ்லாமிய மக்களுக்குக் கஞ்சிக்குப் பதிலாக அரிசி வழங்குவது என்கின்ற திட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 150கிராம் வீதம் 30 நாட்களுக்கு தேவையான அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகின்றது. இந்த விலையில்லா அரிசி திட்டம் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 2,895 பள்ளிவாசல்களும் 5,480 மெட்ரிக் டன் அரிசி விலையில்லாமல் வழங்கப்படும். இந்த விலையில்லா அரிசி பள்ளிவாசல்களுக்கு சம்பந்தப்பட்ட ஜமாத் நிர்வாகத்திற்கு உடனடியாக வழங்கப்படும். ஜமாத் பிரதிநிதிகள் இதனைப் பெற்றுக் கொண்டு ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

Tags : Ramadan News,Tamilnadu news.TN news,Ramadan free rice News,Thiruvarur News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....