கோவையில் நாளொன்றுக்கு 500 பேருக்கு உணவளிக்கும் மோடி கிச்சன்...
கோவையில் நாளொன்றுக்கு 500 பேருக்கு உணவளிக்கும் மோடி கிச்சன்...

கோவையிலும் உணவு கிடைக்காமல் பலர் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகிய நிலையில், பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மோடி கிச்சனை தொடங்கி வைத்து உள்ளார். இதன் மூலம் நாளொன்றுக்கு 500 நபர்கள் வரை உணவு தருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். மேலும், தினக்கூலி வேலை செய்வோர், இரவல் பெறுவோர் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பான மற்றும் தூய்மையான முறையில் உணவு தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள வீட்டில் இருந்தவாறே மோடி கிச்சனை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த வானதி சீனிவாசன், முகத்தில் மாஸ்க் அணிந்தபடியும், கைகளை தூய்மையாக கழுவிய பிறகுமே சமையல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களிடம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். மேலும், உணவு விநியோகம் செய்யப்படும் போதும் சமூக விலகலை கடைபிடித்து கூட்டம் சேராத வண்ணம் அந்த பணிகளை செய்து முடிக்க வேண்டும் என தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து வந்து கோவையில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கும் மோடி கிச்சன் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதனிடையே தற்போது முதற்கட்டமாக 500 நபர்களை அடிப்படையாக வைத்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் தேவை அதிகரிப்பின் இன்னும் கூடுதல் நபர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Tags : Modi Kitchen, which feeds 500 people a day in Coimbatore Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....