இது ரமலான் ஸ்பெஷல்: யுவனின் இசை மற்றும் குரலில் வெளியான அழகான பாடல்..!!!!
இது ரமலான் ஸ்பெஷல்: யுவனின் இசை மற்றும் குரலில் வெளியான அழகான பாடல்..!!!!

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகன்தான் யுவன் சங்கர் ராஜா.  பல மெல்லிசை பாடல்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் யுவன். மேலும்  முன்னணி இசையமைப்பாளர் என்ற இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார் இவர். 

இந்நிலையில்தான் நேற்று அவர் புனித ரமலான் பெருநாளை குறித்து அழகிய பாடல் ஒன்றை பாடி இசையமைத்துள்ளார். 'யா நபி' என்ற அந்தப் பாடல் மனதை மெலிதாய் வருடும் வண்ணம் அமைந்துள்ளது. ரிஸ்வானின் வரிகளில் யுவன் மற்றும் ரிஸ்வானின் குரலில் இந்தப் பாடல் வெளியாகி உள்ளது.

A Famous Musician ilayaraja son is yuvan shanker raja, a very super magical song is given by yuvan. and all the songs are hit. now he sang and music one islamic song for ramalan special, the song starts with ya nabi. it has been released by yuvan. 

 

 

Tags : Tamil Nadu News, Yuvan, Song, Ramalan Special, Ya nabi, தமிழ்நாடு நியூஸ், இசையமைப்பாளர், யுவன், மியூசிக், யா நபி, பாடல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....