சென்னையில் பயிற்சி பெண் மருத்துவர் மர்ம முறையில் மரணம்...!!!!
சென்னையில் பயிற்சி பெண் மருத்துவர் மர்ம முறையில் மரணம்...!!!!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் பிரதீபா, இவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் அறையில் இருந்து வெகுநேரம் வெளியில் வராத பிரதீபாவை கதவை உடைத்து பார்த்த போது மயங்கி நிலைகுலைந்து இருந்துள்ளார். பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தது  அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு கொரோனா இருக்குமா என பரிசோதனை செய்யப்பட்டது ஆனால் கொரோனோவும் இல்லை. மேலும் எந்த காயமும் இன்றி அவர் இறந்தது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

A woman who was a practicing doctor at the Keezhpakkam Hospital in Chennai has died mysteriously. The police have registered a case and are investigating.

Tags : Tamilnadu news, Chennai, Kilpaukkam, Hospital, Training Doctor, Death, தமிழ்நாடு நியூஸ், சென்னை, கீழ்பாக்கம், பயிற்சி மருத்துவர், மர்மம், மரணம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....