மாணவர் பரிதாபமான பலி: மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு
மாணவர் பரிதாபமான பலி: மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு

போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதுடன் கடைகளும் அடைக்கப்பட்டன. அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் வேலை இழந்த வெளிமாநில மக்கள் பசியாலும், வறுமையாலும்ம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்த செல்கின்றனர். அப்படி செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரித்த நிலையில் பிரச்சனை பூதாகரமானது. குறிப்பாக டெல்லியில் இருந்து பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவிற்கு பல்லாயிரம் மக்கள் பசியின் கொடுமையானல் நடந்து சென்ற காட்சிகள் காண்போரின் கண்கலங்க வைத்துள்ளது. இதனால் உடனடியாக நடந்து செல்பவர்களை தடுத்து நிறுத்தி மாநிலங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைத்து உணவு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து ரத்தானதால் தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்து உள்ளனர். லோகேஷ் என்ற மாணவர் உட்பட 30 பேரும் நடந்து வந்த நிலையில் , தெலங்கானாவின் பவன்பாலிக்கு லாரி ஒன்றில் வந்தபோது 30 பேரும் அதிகாரிகளால் தடுக்கப்பட்டு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த முகாமிலிருந்த பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் உடல்நலக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Namakal Student Died Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....