வாட்ஸ்அப் செயலியில் புது தகவல்: அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை பார்ப்பதற்கு புது வழிகள்!....
வாட்ஸ்அப் செயலியில் புது தகவல்: அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை பார்ப்பதற்கு புது வழிகள்!....

அதிகளவில் மக்களால் உபயோகிக்க படும் செயலியில் வாட்ஸ் ஆப் முக்கியப்பங்கு வகிக்கின்றது. மக்கள் அனைவராலும் இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இச்செயலியில் டெலீட் ஃபார் எவ்ரிவொன் எனும் அம்சம் வழங்கப்பட்டது. இதன் மூலம் நம் ஒருவருக்கு தவறுதலாக அனுப்பப்படும் தகவலை டெலீட் செய்யப்படும், அவ்வாறு டெலீட் செய்யப்பட்ட தகவல் இருவருக்கும் சென்றடையும்.
தற்சமயம் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை பார்க்க வழி செய்யும் செயலி கிடைத்துள்ளது. வாட்ஸ் ரிமோவ்ட் என்ற  செயலி மூலம் அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் மீட்கமுடியும், இதனை வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனில் வாட்ஸ் ரிமோவ்ட் செயலியை இயக்கும் போது விண்டோவில் உள்ள செயலிகளின் பட்டியல் தோன்றும். பட்டியலில் இருந்து நீங்கள் அனுமதி அளிக்க விரும்பும் செயலிகளை தேர்வு செய்ய வேண்டும்.  பின் அனுமதியை உறுதிப்படுத்த அனுமதி பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். பெரும்பாலான சமயங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை திரும்ப பெற முடியும். எனினும், புகைப்படம் டவுன்லோடு செய்யப்படவில்லை எனில், அதனை திரும்ப பெறுவது கடினம் ஆகும். 
எனினும், டவுன்லோடு செய்யப்பட்ட குறுந்தகவல்களை மீட்க முடியும். இனி, வாட்ஸ் ரிமோவ்ட் செயலி மூலம் மற்ற குறுந்தகவல் செயலிகளில் வரும் குறுந்தகவல்களை இயக்க முடியும். வாட்ஸ்அப் செயலியை இயக்க, வாட்ஸ் ரிமோவ்ட் செயலியை திறந்து, பட்டியலிடப்பட்டுள்ள செயலிகளில் இருந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டும்.
 

மேலும், இந்த செயலி பயனர்களின் தகவல்களை சேகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இதனை கவனமாக பயன்படுத்த வேண்டும். இந்த செயலி பயன்படுத்துவது மூலம் தனியுரிமை விவரங்களை இழக்க வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொண்டு கவனமாக பயன்படுத்த வேண்டும்.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Whatsapp

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....