வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய புதிய ஸ்டிக்கர் பேக்...!!!!
வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய புதிய ஸ்டிக்கர் பேக்...!!!!

உலக மக்கள் அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் அப். அதில் ஒரு ஏர் ஹை ஃபைவ் மற்றும் குரூப் வீடியோ காலிங் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்கள் மூலம் சமூக தூரத்தை குறைத்து. தற்போது புதிதாக ஸ்டிக்கர் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்டிக்கர் பேக்கில், ஓகே, கை கழுவுதல், வீட்டில் இருத்தல், வீட்டில் இருந்தே பணி புரிதல் போன்ற பல்வேறு ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன. கோவிட்-19 நெருக்கடியின் போது மருத்துவ ஹீரோக்களையும் தனிப்பட்ட ஹீரோக்களையும் கொண்டாடும் ஸ்டிக்கர்கள் உள்ளன.

மேலும் Together at Home, ஸ்டிக்கர் பேக் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் கிடைக்கிறது. பிறகு, சேட் பாக்ஸில் உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷன் சென்று இந்த பேக்கை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வாட்ஸ்அப்பின் புதிய ஸ்டிக்கர்கள் ஆங்கிலம், அரபு, பிரஞ்சு, ஜெர்மன், இந்தோனேசிய, இத்தாலியன், போர்த்துகீசியம், ரஷ்ய, ஸ்பானிஷ் மற்றும் துருக்கிய மொழிகளில் கிடைக்கின்றன. இந்த புதிய ஸ்டிக்கர் பேக் மூலம், தொற்றுநோய்களின் போது இணைந்திருக்க கூடுதல் வழிகளை வாட்ஸ்அப் வழங்குகிறது.

Tags : Covid-19, Tamilnadu Live Updates, Tamilnadu News, Whatsapp, Stickers

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....