கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம்!!.. நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்..
கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம்!!.. நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்..

திங்கள்கிழமை (27ம் தேதி), நியூசிலாந்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம்' என, நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை 'முற்றிலும் ஒழிக்கும் இலக்கை' அடைந்துள்ளோம் என அந்நாட்டின் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்று (28ம் தேதி) காலை முதல் நியூசிலாந்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதாக, அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்.

We have won the battle against the coronavirus as all sources of coronavirus infection have been detected in New Zealand on Monday (27), New Zealand's Prime Minister Jacinda Orton said.

Tags : New Zealand News,World news,Curfew News,coronavirus,covid19,நியூசிலாந்து செய்திகள்,நியூசிலாந்து ஊரடங்கு,நியூசிலாந்து பிரதமர் செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....