கிருஷ்ணகிரியில் மதுக்கடைகள் திறக்கப்படாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ..!!!
கிருஷ்ணகிரியில் மதுக்கடைகள் திறக்கப்படாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ..!!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாகி பரவி வருகிறது, மேலும் இந்தியாவில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாததால் அந்த மாவட்டம் பச்சை மண்டல மாவட்டமாக அறிவிக்க பட்டது. 

இந்நிலையில் திடீரென கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பச்சை மண்டலம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது . இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்க படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆதலால் மது பிரியர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Krishnagiri was in the green zone as the corona was unaffected, in which case one of the coronavirus was switched to the orange zone. The wine brewers are all disappointed with the announcement that no liquor stores will be opened.

Tags : Tamilnadu News, Krishnagiri, Liquor shop, Not, Open, தமிழ்நாடு நியூஸ், கிருஷ்ணகிரி, மதுபான, கடைகள், திறப்பு, இல்லை, ஆட்சியர், அறிவிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....